நீயும் நானும்..........
உன்னை புரிஞ்சிகவில்லை என்று அடிக்கடி
நீ
சொல்லுவாய்
உண்மையில்
நீ--- தான்
புரிஞ்சிகவில்லை
என்னை,
உன்னிடம்
காதலை எதிர்பார்த்தேன்------
நீயோ
கை காட்டிவிட்டாய்,
உன்னிடம்
நட்பை எதிர்பார்த்தேன்----
நீயோ
நடுத்தெருவில் விட்டு
போய்விட்டாய்,
உன் காதல் பெரியது என்றால்,
என் காதல் அதைவிட பெரியது,உன் நட்பு மிக பெரியது என்றால்,
என் நட்பு அதையும்விட மிக மிக பெரியது
நீ தான் புரிந்துக்கொள்ளவில்லை...........
எனக்கு,
புரியவில்லை
உன் பேச்சு,
உன் நட்பு,
உன் காதல்,
உனக்கு புரிந்தால் சரி???????????
No comments:
Post a Comment