alovestory ஒரு காதல் கதை
நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்.
காதல்
,
காதல், காதல்,காதல் போயின் காதல்
போயின்,சாதல் சாதல் சாதல் சாதல் சாதல்
என்ற
பாரதி "காதல் செய்வீர் உலகத்தீரே" என்றார்
என் மனம் கவர்ந்தவளுக்காக
Sunday, June 13, 2010
காதல் கவிதை
பொய் சொல்வது
அவளுக்கு பிடிக்காது
பொய்யை தவிர
அவள்
வேறு எதுவும் சொல்வது கிடையாது
பொய் சொல்வது
அவளுக்கு பிடிக்காது
அவளை தவிர
வேறு யாரும்
பொய் சொல்வது அவளுக்கு பிடிக்காது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment