கவிதை வரும் காதலித்தால்
கவிதை வரும் காதலித்தால்
கவியே எனக்கு வந்தாள் காதலியாக
உன்னை நினைச்சாலே மகிழ்ச்சி கொட்டுது
சொன்ன நம்ப மாட்ட என் மூச்சு முட்டுது
நீரும் எனக்கு சுட்டுது--- உன்
நினைவும் என்னை வாட்டுது
கண்களில் கண்ணீர் சொட்டுது
கவலை என்னை புரட்டி போடுது
தட்டு தடுமாறி புட்டு புட்டு வைக்கிறேன்
என் மனதில் உள்ளதை
என்னை விட்டு போகாதே?!! ப்ளீஸ்........
நீயில்லனா நான் அவுட்டு
நீயில்லனா நான் அவுட்டு
இதுல உனக்கு என்னடி டவுட்டு
காவல் துறை போட்டிருக்கு
காக்கி கோட்டு--- என்
காதலுக்கு நீ போடாதே
கள்ள பூட்டு
கவிதையாய் இருக்கு உன் பேரு
கவலையாய் இருக்கேன் நான் பாரு
காத்திருக்கு என் உசுறு--- நீ
ஒரு புரியாத புதிறு

வானத்துல போகுது மூனு
நீ தான் நான் தேடிய மானு
உன்னை பார்த்து வெக்கப்படுது மீனு
நீ இல்லையின்னா என் வாழ்க்கை வீனு
உன் இதழில் வடியுது தேனு
உன் வார்த்தைக்காக காத்திருக்கிறேன் நானு.
கடைசியா சொல்றேன் ஒண்ணு
கடைசியா சொல்றேன் ஒண்ணு
கடைசி வரை நீ தான் என் கண்ணு!
No comments:
Post a Comment