பார்க்க மட்டுமே கண்ணுக்குப் கண்ணாடி போட்டுக் கொண்டால் பழகாத மொழியைப் படித்துவிட முடியுமா? ---- நீயும்
நட்பு என்ற கண்ணாடி போட்டுக் கொண்டால்
நான் கொண்ட காதலை புரிந்துகொள்ள முடியுமா?
உன் பார்வையை மாற்றி பார் --- என்
உள்ளம் உனக்கு புரியம்
உலகில் உன்னை விரும்பும் ஒரு
உயிர் நான் என்று,
உனக்கு புரியும் போது
உன்னை விட்டு போய்யிருப்பேன்
உன் நினைவுகளுடன் நான்...................
No comments:
Post a Comment