உண்மையும் நீயும் உண்மை மட்டுமே உண்மை
மலர் உண்மை
மலரின் மணம் உண்மை
நதி உண்மை
நதியின் ஓசை உண்மை நீ என்பதும் நான் என்பதும் உண்மை
நம்முடைய காதலும் உண்மை
உண்மை மட்டுமே உண்மை
நீ சொல்வதும் உண்மை
நான் சொல்வதும் உண்மை உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரியும் அது உண்மையல்ல...........
No comments:
Post a Comment