காதலுக்கு கண் உண்டுகாதலுக்கு
கண் இல்லை என்று
யார் சொன்னது?????
என்னிடம்
உன் காதலை
சொல்வதற்கு
முன்..............
யார் சொன்னது?????
என்னிடம்
உன் காதலை
சொல்வதற்கு
முன்..............
என்
ஜாதி,
ஜாதகம்,
ஜாதி,
ஜாதகம்,
கேட்டது
பார்த்தது
கணக்கீட்டது...........?
காதலுக்கு
பார்த்தது
கணக்கீட்டது...........?
காதலுக்கு
கண் ,
காது,
வாய்யும் உண்டுகாது,
என்று எனக்கு புரிந்தது.
No comments:
Post a Comment